அனோமலி ஸ்கேன் மையம் சென்னை - Anomaly Scans

1 month agoChennai, IndiaAd Views: 29 Ad ID: 18827
Contact Advertiser

Description

அனோமலி ஸ்கேன் என்பது கர்ப்பகாலத்தில் 18-21 வாரங்களில் செய்யப்படும் விரிவாக ஸ்கேன் ஆகும். இந்த ஸ்கேன் செய்வதால் கருவின் 50%-60% வரை உடல்நலன் குறைபாட்டை கண்டறிய முடியும்.

அனோமலி ஸ்கேன் பொதுவாக கருவின் உறுப்பு மற்றும் அவற்றின் பாகங்கள் சரியான வளர்ச்சி அடைகிறதா என்பது ஆராயப்படுகிறது. இந்த ஸ்கேன் மூலம் குழந்தையின் மூளை, முகம், முதுகெலும்பு, இதயம், வயிறு, குடல், சிறுநீரகம் மற்றும் கைகால்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. மேலும், அம்னோடிக் திரவத்தில் அளவு போதுமானதாக உள்ளதா என்பதும் கண்டறியப்படுகிறது.

சி.டபிள்யூ.சி சென்னையில் புகழ்பெற்ற அல்ட்ராசவுண்ட் கர்ப்பகால ஸ்கேன் மையம். கர்ப்பகாலதில் செய்யப்படும் அனைத்து வகையான ஸ்கேன் வசதிகளும் சென்னை மகளிர் கிளினிக் & ஸ்கேன் மையம் செய்கிறது.

சி.டபிள்யூ.சி ஸ்கேன் வகைகள்:

என் டி ஸ்கேன் (NT Scan)
அனோமலி ஸ்கேன் (Anomaly Scans)
கரு வளர்ச்சி ஸ்கேன் (Fetal Growth Scans)
கரு எக்கோ கார்டியோகிராம் (Fetal Doppler Scans)
கரு டாப்ளர் ஸ்கேன் (Fetal Echo)
ஒன்றுக்கு மேற்பட்ட கரு (Multiple Pregnancies)
கரு குறைப்பு செயல்முறை (Fetal Reduction)
அம்னோசென்டெசிஸ் (Amniocentesis)
கோரியோனிக் வில்லஸ் மாதிரி (Chorionic Villus Sampling)
என்ஐபிடி சோதனை (NIPT)
பெல்விக் ஸ்கேன் (Pelvic Scan)
ஃபோலிகுலர் ஆய்வு (Follicular Study)

இன்றே உங்கள் சந்திப்பை மொபைல் அல்லது வலைத்தளம் வழியாக பெறுங்கள்:
வலைத்தளம் : https://www.chennaiwomensclinic.in/
மொபைல்: 7338771733

Location

f